சினிமா

ரஜினியின் "அண்ணாத்த" பட வில்லன் கோபிசந்த் ?

ரஜினியின் அண்ணாத்த படத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

ரஜினியின் அண்ணாத்த படத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா , கீர்த்தி சுரேஷ் , குஷ்பு , மீனா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயம் படத்தில் நடித்த கோபிசந்தை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கோபிசந்த் 18 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்