Chennai actress radhika 
சினிமா

நானும் ரஜினியும் பைக்கில் சுற்றியுள்ளோம் - நடிகை ராதிகா

நானும் ரஜினியும் பைக்கில் சுற்றியுள்ளோம்

thanthitv

நடிகர் ரஜினியுடனான சுவாரஸ்ய நிகழ்வுகளை நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார். தாய் கிழவி திரைப்பட ப்ரமோஷனுக்காக நேர்காணல் கொடுத்த நடிகை ராதிகா, ரஜினியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில்,“ தன்னை பைக்கில் அழைத்து சென்ற நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் பல இடங்களை சுற்றிக்காட்டினார்... அப்போது காரில் வந்து கொண்டிருந்த லதா ரஜினிகாந்தின் சகோதரர் ரவி ராகவேந்திரா எங்களை தவறாக நினைத்துவிட்டார்“ என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்