சினிமா

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீடு - லாரன்ஸ் அறக்கட்டளைக்கு அக்சய் குமார் ரூ.1.5 கோடி நிதி

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தந்தி டிவி

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இந்த தகவலை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாரன்ஸ், இந்த திட்டத்தை அக்‌ஷய் குமார் உதவியோடு இந்தியா முழுவதும் எடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளார்.

Koyambedu | Crime | MHC | சென்னையை உலுக்கிய கோயம்பேடு கார் கொடூரம் - ஜாமின் கேட்டு 2 பேர் மனு

Minister Sarathkumar | "யாராக இருந்தாலும்.. அது தவெகவினராக இருந்தாலும்.. கடும் நடவடிக்கை.." அமைச்சர் அதிரடி

Karaikal | சாமி சிலைக்கு நடந்த அவமரியாதை - தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ... சிக்கிய இளைஞர்

PM Modi | Rahul Gandhi | Oman | "எதிர்க்கும் துணிச்சல் இல்லை.." ராகுல் கடும் அட்டாக்

BREAKING | Williamson | நியூசி., கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வில்லியம்சன் ஓய்வு அறிவிப்பு