பிரியங்கா மோகனின் "மேட் இன் கொரியா" - டிரெய்லர் 
சினிமா

பிரியங்கா மோகனின் "மேட் இன் கொரியா" - டிரெய்லர்

நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.

thanthitv

நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ள மேட் இன் கொரியா திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.

தமிழ்நாட்டில் சிறிய நகரில் இருந்து தென்கொரியாவுக்கு செல்லும் பெண்ணின் வாழ்க்கை பயணத்தை பற்றி இந்த படம் பேசுகிறது. இந்த திரைப்படத்தின் டிரெய்லரை நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்