சினிமா

Priya Anand | ``ஒருமுறைஇந்த கோயிலுக்கு வாங்க..நிச்சயம் கிடைக்கும்’’ - நடிகை பிரியா ஆனந்த்

thanthitv

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நடிகை பிரியா ஆனந்த் தரிசனம் பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் பிரபல நடிகை பிரியா ஆனந்த் சாமி தரிசனம் செய்தார். தனது தாயார் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால், அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்து அவர் வழிபட்டார். கோயிலில் இருந்த பூனைக்குட்டிகளைக் கொஞ்சி மகிழ்ந்தவர், அங்கு வந்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரின் உடல்நலம் குறித்து அன்புடன் விசாரித்தார். கோயில் பராமரிப்பு சிறப்பாக உள்ளதாகவும், மன அமைதி தேடுபவர்கள் நிச்சயம் இந்தத் திருத்தலத்திற்கு வர வேண்டும் என்றும் பிரியா ஆனந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்