சினிமா

ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் | Pradeep Ranganathan | Dragon

தந்தி டிவி

ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் | Pradeep Ranganathan | Dragon

#dragonfirstlook #tamilcinema #thanthitv

இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் , இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்தின் மீது பிரதீப் ரங்கநாதன்சிகரெட் பிடித்தபடி 'konjam local ah' லுக் என்ற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு