சினிமா

பாலிவுட் நடிகர் அமீர்கான் பிறந்த நாள் - பிரபலங்கள் வாழ்த்து

பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தந்தி டிவி
பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடினார். அமீர்கானுக்கு, நாடு முழுவதிலுமிருந்து பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதே போன்று மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்