சினிமா

'பேட்ட' படத்துக்கு, பெண்கள் வரவேற்பு : சீர்வரிசையுடன் திரையரங்கு சென்ற பெண்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளிவரும் பேட்ட திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, மேளதாளம் முழங்க பெண்கள் சீர்வரிசையுடன் திரையரங்குக்கு சென்றனர்.

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளிவரும் பேட்ட திரைப்படத்தை

வரவேற்கும் விதமாக, மேளதாளம் முழங்க பெண்கள் சீர்வரிசையுடன் திரையரங்குக்கு சென்றனர். ரஜினி ரசிகர்கள் சார்பில் 8 அடி உயரமுள்ள கட்அவுட்டை வண்டியில் வைத்து திராட்சை,முந்திரி, மற்றும் பழவகைகளை தட்டுகளில் வைத்து பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ந்த ரசிகர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்