சினிமா

இன்று வெளியாகிறது 'பேட்ட' டீசர்

ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் இன்று பகல் 11 மணிக்கு வெளியாகிறது.

தந்தி டிவி

ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் இன்று பகல் 11 மணிக்கு வெளியாகிறது. ரஜினியின் பிறந்தநாளன்று இந்த டீசர் வெளியாவது, அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள பேட்ட படத்தில் சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்