சினிமா

பேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்

பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேட்ட படம் திரையிடப்பட்ட திரையரங்கில் ரசிகர்களை சந்திக்க வந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இவ்வாறு கூறினார். குடும்பம், குடும்பமாக மக்கள் பேட்ட படத்தை காண வருவது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்