சினிமா

பவன் கல்யாணின் 'உஸ்தாத் பகத் சிங்' 3 நாட்களில் ரூ.70 கோடி வசூல்

பவன் கல்யாணின் 'உஸ்தாத் பகத் சிங்' 3 நாட்களில் ரூ.70 கோடி வசூல்

thanthitv

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில உருவான 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் 3 நாட்கள்ல உலக அளவுல 70 கோடிக்கு மேல வசூல ஈட்டிருக்குறதா தகவல் வெளியாகிருக்கு...

'உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் உகாதி பண்டிகைய முன்னிட்டு கடந்த மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமா திரையரங்குகள்ல வெளியானது...

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில உருவான இந்த திரைப்படம், 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' படத்தோட மோதினாலும்.. பாக்ஸ் ஆஃபீஸ்ல கலக்கிட்டு இருக்கு..

வெளியான 3 நாட்கள்ல உலக அளவுல 71.67 கோடி ரூபாய் வசூல் செஞ்சுருக்குறதா தகவல் வெளியாகிருக்கு...

Madurantakam By-election | டீப் சர்வே லென்ஸ்க்குள் வந்த மதுராந்தகம்.. பறக்கும் படையினர் அதிரடி

BRICS Summit 2026 | PM Modi | China | Xi Jinping | சீனாவிடம் கை மாறும் தலைமை..ஒப்படைக்கும் PM மோடி

Sivaganga | வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கி, மிரட்டிய மர்ம கும்பல்

By Election | Seeman | TN Politics |மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..சீமான் வைக்கும் ட்விஸ்ட்?

DMK | TN politics | A Raja | Ma. Subramanian | ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு