சினிமா

Maragadha Naanayam | பார்ட்-2 எடுக்கப்பட்ட படம்..ஷூட்டிங் நடக்கும் போதே தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

பார்ட்-2 எடுக்கப்பட்ட படம்..

thanthitv

#MaragadhaNaanayam #MaragadhaNaanayampart2 அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மரகதநாணயம் 2 படப்பிடிப்பு நிறுத்தம் மின்சார வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மரகத நாணயம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறத்தப்பட்டது 2017ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, எண்ணூரிலுள்ள மின்சார வாரிய வளாகத்தில் நடைபெற்று வந்தது. முழுமையான அனுமதி வழங்கப்படாத நிலையில், படப்பிடிப்பு நடத்தியதாக கூறி, மின்வாரிய அதிகாரிகள் திடீரென தளத்திற்கு சென்று படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டனர். பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களும் சுட்டிக்காட்டப்பட்டன. இதையடுத்து , முறையான அனுமதி பெற படக்குழுவினர் அண்ணா சாலையிலுள்ள மின்வாரிய தலைமையகத்தை அணுகியுள்ளனர்

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax