சினிமா

Parasakthi Collection | பராசக்தி `அதிகாரப்பூர்வ’ வசூல் விவரம் வெளியானது

தந்தி டிவி

 பராசக்தி" திரைப்படம் உலகளவில் ரூ.27 கோடி வசூல்

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியான ஒரே நாளில், உலக அளவில் 27 கோடி ரூபாய்கு மேல் வசூல் செய்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் முதல் நாள் வசூலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

CPM Shanmugam | CM Vijay | TN Govt | "உடனடியாக நீக்க வேண்டும்..." - தமிழக அரசை வலியுறுத்திய CPM

High Court | Minister CTR NirmalKumar | ஹைகோர்ட் தலைமை நீதிபதி உடன் அமைச்சர் CTR சந்திப்பு

BREAKING || டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் அமைச்சர் ஆதவ் சந்திப்பு

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி.. ஒரேநாளில் 25 IASகள் மாற்றம்

TNPSC | Govt Exam | TNPSC தேர்வில் மெகா குளறுபடி.. மாறிய வினாத்தாள்கள்-அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்