சினிமா

பா.ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' - விரைவில் நடிகர், நடிகைகள் அறிவிப்பு

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். படத்திற்கு "நட்சத்திரம் நகர்கிறது" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்