சினிமா

ஒ.டி.டி. தளத்தில் வெளியாகும் 'தி கோட்'

தந்தி டிவி

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை உலகம் முழுவதும் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நாளை 'தி கோட்' திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்