சினிமா

கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகை நிக்கி கல்ராணி - மாணவ, மாணவிகளுடன் உற்சாக நடனம்

சேலம் அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகை நிக்கி கல்ராணி சிறப்புரையாற்றினார்.

தந்தி டிவி

சேலம் அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகை நிக்கி கல்ராணி சிறப்புரையாற்றினார். பின்னர், பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய அவர், முன்னாள் மாணவர் ஒருவரின் குழந்தையின், மருத்துவ செலவிற்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதையடுத்து, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிகில் கல்ராணி, நடனமாடி அசத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்