நடிகர் நானியின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியான புது அப்டேட் 
சினிமா

நடிகர் நானியின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியான புது அப்டேட்

நடிகர் நானியோட பிறந்தநாள ரசிகர்கள் கொண்டாடுற விதமா அவர் நடிக்கப்போற அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கு.

thanthitv

நடிகர் நானியோட பிறந்தநாள ரசிகர்கள் கொண்டாடுற விதமா அவர் நடிக்கப்போற அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கு.

இந்த நிலையுல நடிகர் நானி, இயக்குநர் சுஜித் கூட்டணில உருவாகப்போற "Bloody Romeo" படத்தின் டைட்டில் டீசர படக்குழு வெளியிட்டுருக்காங்க.

காங்ஸ்டர் பின்னணியும், காமிக் sketching ஸ்டைல ரிலீஸ் செய்யப்பட்ட டீசரும் ரசிகர்கள் மத்தில மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சுருக்கு.

கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டான நடிகர் பவன் கல்யாணின் "They call him OG" படத்த இயக்குனவர் தான் சுஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Budget 2026 | "பெயர் மாற்றம்.. 50 வருஷமா எல்லா கட்சியும் இதைத்தான் பண்ணிருக்காங்க.." - சுபேர்

CM Vijay | தீவிரமாக இறங்கிய CM விஜய்.. உடனே வந்த முக்கிய துறை

TN Budget 2026 | "தேவைப்பட்டால் நடக்கலாம்" - சபாநாயகர் சொன்ன முக்கிய தகவல்

TN Budget 2026 | வெற்றியாக மாறிய விடியல்.."பல தலைவர்கள் கைவிட்ட திட்டத்தை கையில் எடுத்த CM விஜய்.."

EPS | TNBudget | காவிரி விவகாரம் குறித்து விழுந்த கேள்வி - உதாரணம் சொல்லி நேரடியாக அடித்த EPS