சினிமா

ஜன.8ல் 'டாக்சிக்' படத்தின் புதிய அப்டேட்

தந்தி டிவி

நடிகர் யாஷின் 40வது பிறந்தநாள் ஸ்பெஷலாக 'டாக்சிக்' படத்தின் அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கு...

இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.ஜி.எப் பட புகழ் யாஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் 'டாக்சிக்'...

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துல நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கிறாங்க...

இந்த படம் வர மார்ச் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில... சமீபத்துல படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வந்தது... இந்த நிலையில வருகின்ற ஜனவரி 8ம் தேதியன்று யாஷின் 40வது பிறந்தநாள் வருவதால், அன்றைய தினம் படத்தின் டிரைலர் அல்லது டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு.

BREAKING || தமிழகத்துக்கே நல்ல செய்தி - கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர் வரத்து

Breaking | TVK Vijay | MK Stalin | ``வேஸ்ட் வேஸ்ட் அறிக்கை’’ | அதே ஸ்டைலில் பதிலடி கொடுத்த தவெக

BREAKING || மாலையும் எகிறிய தங்கம் விலை.. ஒரேநாளில் இவ்வளவா? - நகை பிரியர்களுக்கு பேரிடி

Breaking | Delimitation | தொகுதி மறுவரையறை மசோதா | மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு

BREAKING || எப்படி இருக்கு தமிழக பட்ஜெட்? லிஸ்ட் போட்டு சொன்ன அன்புமணி