சினிமா

ஆஸ்கர் வென்ற பாடல் குறித்து இசையமைப்பாளர் கீரவாணி ஓபன் டாக்

தந்தி டிவி

ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என அப்பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி மனம் திறந்து பேசியுள்ளார் . ராஜமௌலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டுப் பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதுகுறித்து பேசிய படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, தான் இசையமைத்த பாகுபலி 1ம் பாகம் மற்றும் 2ம் பாகத்தின் பாடல்களுடன் ஒப்பிடும் போது, நாட்டு நாட்டு பாடல் தனது சிறந்த படைப்பு அல்ல என்றும், அங்கீகாரம் வரவேண்டும் என இருந்தால், அது ஏதோ ஒருவகையில் எங்கிருந்தாவது வரும் என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்