சினிமா

Nandamuri Balakrishna | ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பாலையா - மருத்துவமனை தரப்பு சொன்ன முக்கிய தகவல்

Nandamuri Balakrishna | ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பாலையா - மருத்துவமனை தரப்பு சொன்ன முக்கிய தகவல்

thanthitv

Nandamuri Balakrishna | ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பாலையா - மருத்துவமனை தரப்பு சொன்ன முக்கிய தகவல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.. தனது 111வது படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது பாலகிருஷ்ணாவுக்கு காயம் ஏற்பட்டது.. தொடை தசைகளை முழங்காலுடன் இணைக்கும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக பாலகிருஷ்ணாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்