சினிமா

நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட உள்ளது.

தந்தி டிவி
நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் நேற்று முதல் அளிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட உள்ளது. இந்நிலையில், அவர்களை எதிர்த்து போட்டியிடுவது குறித்து பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சென்னை நந்தனத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்