சினிமா

7 நாட்களில் இவ்ளோ வசூலா? - பட்டைய கிளப்பும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’

தந்தி டிவி
• மஞ்சுமல் பாய்ஸ் சிறப்பான திரைப்படம் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். • கொடைக்கானலில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் • 50 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தனுஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். • இந்நிலையில், திரைப்படைப்பின் உச்சம் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

BREAKING || "நீங்க எல்லாம் ரூ.10 பேசுறீங்கஇந்த ஊழல் லிஸ்ட் தெரியுமா உங்களுக்கு?" - அமைச்சர் விக்னேஷ்

Ravi Mohan | Aarthi Ravi | Court | மன்னிப்பு கேட்டார் ரவி மோகன்

BREAKING || திடீரென பூமிக்கு அடியில் எரிவாயு கசிவு - பார்த்து மிரண்டு போன மக்கள்

BREAKING || முக்கிய ஆலோசனையில் பிரதமர் மோடி

Breaking | Schools | TN Govt | காலம்காலமாக பள்ளி மாணவர்கள் கண்ட கனவு - நிறைவேற்றிய தமிழக அரசு