Magudam| Cool Suresh | விஷாலின் ‘மகுடம்’ படத்தை காண காவடி, பேண்ட் வாத்தியங்களுடன் வந்த கூல் சுரேஷ்.
Magudam| Cool Suresh | விஷாலின் ‘மகுடம்’ படத்தை காண காவடி, பேண்ட் வாத்தியங்களுடன் வந்த கூல் சுரேஷ்.
thanthitv
சென்னையில் நடிகர் விஷாலின் ‘மகுடம்’ படத்தை பார்க்க, காவடி மற்றும் பேண்ட் வாத்தியங்களுடன் திரையரங்கிற்கு கூல் சுரேஷ் வந்தார். அவரது வித்தியாசமான வருகை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.