சினிமா

"வெற்றியில் தோல்வியாய், தோல்வியில் வெற்றியாய்" : காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து பதிவு

வெற்றியில் தோல்வியாய் தோல்வியில் வெற்றியாய் பற்றிடும் காதலே பற்றுக பற்றுக! என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தந்தி டிவி

காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் காதலும் பசியும் காணாது போயின் பூதலம் மீது புதுப்பித்தல் ஏது? என தெரிவித்துள்ளார். வெற்றியில் தோல்வியாய், தோல்வியில் வெற்றியாய் பற்றிடும் காதலே பற்றுக பற்றுக! என்றும் அவர் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்