சினிமா

#Breaking : ``நவ.1 முதல் எந்த ஷூட்டிங்கும் நடக்காது..''... பரபரப்பு அறிவிப்புக்கு நடிகர் சங்கம் உடனடி ரியாக்சன்

தந்தி டிவி

"நவம்பர் 1 முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்று வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்"/தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்/"புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கி, முன்னேற்றம் உள்ளதால், உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்"/"திரைத்துறை தொழிலாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பணிகள் சுமூகமாக நடைபெற, தயாரிப்பாளர்கள் சங்கம் வழிவகுக்கும் என நம்புகிறோம்"/"நடிகர்கள், தொழிலாளர்களின் பொது நலனை கருத்தில் கொண்டு, 15 தினங்களிலேயே நடிகர் சங்கம் தங்கள் தரப்பு பரிந்துரைகளை வழங்கியுள்ளது"//கோப்புக்காட்சி/4/தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடிகர் சங்கம் வலியுறுத்தல்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு