சினிமா

ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார்.

தந்தி டிவி
தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்