சினிமா

Nellai | MGR Movie | டிஜிட்டல் முறையில் ரிலீஸ் ஆன `காவல்காரன்’ | கொண்டாடி தீர்த்த எம்ஜிஆர் ரசிகர்கள்

டிஜிட்டல் முறையில் ரிலீஸ் ஆன `காவல்காரன்’ | கொண்டாடி தீர்த்த எம்ஜிஆர் ரசிகர்கள்

thanthitv

Nellai | MGR Movie | டிஜிட்டல் முறையில் ரிலீஸ் ஆன `காவல்காரன்’ | கொண்டாடி தீர்த்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள்

#nellai #MGR #kavalkaaran #tamilcinema #thanthitv

எம்.ஜி.ஆரின் காவல்காரன் படம் டிஜிட்டல் முறையில் வெளியீடு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம் நெல்லையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆரின், காவல்காரன் திரைப்படம், டிஜிட்டல் முறையில் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இணைந்து நடித்த ‘காவல்காரன்’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் இன்று வெளியிடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்து கொண்டு ஆரவாரம் செய்து திரைப்பட வெளியீட்டை உற்சாகமாக கொண்டாடினர்

Dharapuram தாராபுரத்தில் கட்டுகட்டாக பணம் பறிமுதல்

Karur | Bank | ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கிக்குள் புகுந்ததும் தலைதெறிக்க ஓடிய முகமூடி கும்பல்

Breaking | Gold Rate | வாரத்தின் முதல் நாள்.. | அதிரடியாக தொடங்கிய தங்கம்

Breaking | Anna Univ | மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் | அண்ணா பல்கலை. எடுத்த திடீர் முடிவு

Breaking | TN Rains | Rain Alert | வங்கக்கடலில் திடீர் மாற்றம் | அடுத்த 24 மணி நேரத்தில்..