பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கதிரின் , ஜடா படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.