சினிமா

நவ.14ல் திரைக்கு வரும் 'கங்குவா'

தந்தி டிவி

கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது... சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது... ரஜினியின் வேட்டையனுக்குப் போட்டியாக கங்குவா களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா மூத்த நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிட்டு கங்குவா தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் கங்குவா ஆயுத பூஜைக்காக அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கங்குவா வருகின்ற நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்