சினிமா

சொந்த படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்

காஜல் அகர்வால், தாமே சொந்தமாக எடுக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்

தந்தி டிவி

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும்காஜல்அகர்வால், தாமே சொந்தமாக எடுக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். விரைவில், காஜல் அகர்வாலின் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது

Election Results 2026 | அரியணை யாருக்கு? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

BREAKING || கோவையின் 10 தொகுதி ரிசல்ட்... கடைசி நேரத்தில் பறந்த அதிரடி உத்தரவு

Heavy Rain || நாளை வெளுத்து வாங்கப்போகும் மழை.. தலைகீழாக மாறும் கிளைமேட் - வெளியான அலர்ட்

Vote Counting | ``இன்னும் சற்றுநேரத்தில்’’ என சொன்னதும் வோட் கவுன்டிங் மையம் அருகே திடீர் பரபரப்பு

Madhyapradesh Accident | நாட்டையே நடுங்கவிட்ட விபத்தில் 2 தமிழர்கள் சடலமாக மீட்பு