சினிமா

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ் : காஜல் மகிழ்ச்சி

ஆகஸ்டு 15- ம் தேதி சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

தந்தி டிவி

முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் நடித்துள்ள கோமாளி மற்றும் ரண ரங்கம் என்ற தெலுங்கு படமும் வருகிற ஆகஸ்டு 15- ம் தேதி, சுதந்திர தின நாளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது. ஒரே நாளில் இரு திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால்,காஜல் அகர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே, கமல்ஹாசனின் இந்தியன் 2- வது பாகம் படத்தின் சூட்டிங், ஆகஸ்டு முதல் வாரம் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்