சினிமா

காலா திரைப்படத்தில் நடித்த நாய் "மணி"

காலா திரைப்படத்தில் நடித்த நாயை 2 கோடி ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க சிலர் தயாராக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ரஜினியின் காலா திரைப்படத்தில் மணி என்ற நாய் நடித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட உயர் ரக நாய்களை பார்த்தும் திருப்தி அடையாத இயக்குனர் ரஞ்சித், கடைசியாக தெரு நாய் போன்று காட்சி அளிக்கும் மணியை காலா படத்தில் நடிக்க வைத்துள்ளார்.சென்னையை சேர்ந்த சைமன் சொந்தமான அந்த நாயை வாங்க பலரும் போட்டி போட்டதாக கூறப்படுகிறது. சிலர் 2 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருந்ததாகவும் ஆனால் மணியை விற்க தான் மறுத்து விட்டதாகவும் நாயின் உரிமையாளரும், பயிற்சியாளருமான சைமன் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்