சினிமா

"நான் சொன்னதில் என்ன தவறு" - காலா தடை பற்றி ரஜினி பேட்டி

காலா திரைப்படம் வெளியாவதை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே எதிர்ப்பது சரியில்லை - நடிகர் ரஜினிகாந்த் காலா திரைப்படம் வெளியாவதை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே எதிர்ப்பது சரியில்லை - நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களுக்கு உதவவே திரைப்பட வர்த்தக சபை உள்ளது - ரஜினி

தந்தி டிவி

"நான் சொன்னதில் என்ன தவறு" - காலா தடை பற்றி ரஜினி பேட்டி

காலா திரைப்படம் வெளியாவதை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே எதிர்ப்பது சரியில்லை - நடிகர் ரஜினிகாந்த்

தயாரிப்பாளர்களுக்கு உதவவே திரைப்பட வர்த்தக சபை உள்ளது - ரஜினி

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துமாறு நான் கூறியதில் என்ன தவறு இருக்கிறது - ரஜினி

காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்புகிறேன் - ரஜினி

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் சூழ்நிலையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது - ரஜினி

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்