சினிமா

ஜூராஸிக் வேர்ல்ட் - வசூலில் முதலிடம்

சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, "Jurassic World: Fallen Kingdom" திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது.

தந்தி டிவி
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, "Jurassic World: Fallen Kingdom" திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது. சுமார் 410 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில், "Incredibles 2" திரைப்படம் வசூலில், சுமார் 311 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது.

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax