சினிமா

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் மீது துணை நடிகை புகார்

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் வினோத், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக துணை நடிகை திவ்யா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் வினோத், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக துணை நடிகை திவ்யா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் காஜிப்பேட்டையை சேர்ந்த நடிகை திவ்யா, ஐதராபாத்தில் உள்ள மாநில எஸ்.சி., எஸ்.டி. நல ஆணைய தலைவர் சீனிவாசிடம் புகார் மனு அளித்தார். வினோத் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நடிகை திவ்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் பொய் விபச்சார வழக்கு போட்டு தன்னை போலீசார் சிறைக்கு அனுப்புவதாகவும் நடிகை திவ்யா குற்றம் சாட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்