சினிமா

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் : "அடுத்த ஆண்டு பிப்.20ல் வெளியாகிறது"

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷினி இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில், உருவாகும் இந்த திரைப்படத்துக்கு, "தி ஐயர்ன் லேடி" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜெயலலிதாவாக நித்யா மேனனும் சசிகலாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியன்று படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்