சினிமா

டிக்கெட் புக்கிங் மட்டுமே இத்தனை கோடியா..? ரிலீசாகும் முன்னே ஜெயிலரின் சாதனை

தந்தி டிவி

டிக்கெட் விற்பனையில் ஜெயிலர் படம் சாதனை படைத்து வருகிறது. நாளை படம் வெளியாகும் நிலையில், ஒட்டுமொத்தமாக சுமார் 6 கோடியே 86 லட்சத்திற்கும் அதிகமாக டிக்கெட் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதால், முதல் நாளிலேயே ஜெயிலர் படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி