#jailer2 #Uncutversion #ott
ரஜினியின் ‘ஜெயிலர் 2' திரைப்படம், OTT தளத்தில் சுமார் 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் 'Uncut Version'-ஆக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.