சினிமா

Trisha | RJ Balaji | "திரிஷாவாக இருப்பது மிகவும் கஷ்டம்" - மேடையிலேயே ஓபனாக பேசிய R.J.பாலாஜி

"திரிஷாவாக இருப்பது மிகவும் கஷ்டம்" - மேடையிலேயே ஓபனாக பேசிய R.J.பாலாஜி

thanthitv

திரிஷாவாக இருப்பது மிகவும் கஷ்டம் - ஆர்.ஜே.பாலாஜி திரிஷாவாக இருப்பது மிகவும் கடினம் என்றும், அது திரிஷாவுக்கு மட்டுமே தெரியும் எனவும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்... மதுரையில் நடைபெற்ற 'கருப்பு' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, சூர்யா ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் திகழ்வதாக புகழாரம் சூட்டினார்....

BJP | AAP | சட்டப்படியே பாஜக MPகளான ஆம் ஆத்மி MPகள் - பார்லிமெண்டில் பாஜகவுக்கு கூடியது பலம்

🔴LIVE : TVK Vijay | விஜய்க்கு இன்ப அதிர்ச்சி செய்தி

Vijay| TVK | நெருங்கும் ரிசல்ட்.. சரியான நேரத்தில் விஜய்க்கு வந்த மகிழ்ச்சி செய்தி

NEET | நீட் தேர்வுஹால் டிக்கெட் பெறுவதில் சிக்கல் - தவித்த லட்சக்கணக்கான மாணவர்கள்

Koodankulam Nuclear 3rd Plant | டெஸ்டிங்கில் கூடங்கூளம் 3வது அணு உலை - உள்ளே என்ன நடக்கும்?