சினிமா

வெங்கட் பிரபு படத்தில் SK-வின் நியூ கெட்டப் இதுதானா? - வைரலாகும் போட்டோ

தந்தி டிவி

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், சிவகார்த்திகேயனின் தோற்றம் குறித்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் சில சோதனைக்காக, வெங்கட் பிரபுவும், சிவகார்த்திகேயனும் அமெரிக்கா சென்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சிவகார்த்திகேயனுடன் ஒருவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது தான், படத்தில் சிவகார்த்திகேயனின் புதிய கெட்டப்பா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்