TT Chennai allu arjun 
சினிமா

படத்தின் லாபத்தில் 30% சம்பளமாக கேட்கும் அல்லு அர்ஜுன்?

படத்தின் லாபத்தில் 30% சம்பளமாக கேட்கும் அல்லு அர்ஜுன்?

thanthitv

இயக்குனர் அட்லியோட படத்துல நடிச்சுட்டு வர்ற நடிகர் அல்லு அர்ஜுன், அந்த படத்தோட லாபத்துல 30 சதவீதத்த சம்பளமா கேட்டிருக்குறதா தகவல் வெளியாகிருக்கு... ஏற்கனவே புஷ்பா -2 படத்துல நடிகர் அல்லு அர்ஜுன் லாபத்துல ஒரு ஷேர் வாங்கியிருந்தாரு... இதே மாதிரி பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுளியும் தான் இயக்கிட்டு வர்ற வாரணாசி படத்தோட வெளிநாட்டு உரிமைய, சம்பளமா கேட்டிருக்குறதா கூறப்படுது

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்