சினிமா

இந்தியன்-2க்கு தயாராகிறார் கமல்ஹாசன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் "இந்தியன் -2" படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

தந்தி டிவி
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் "இந்தியன் -2" படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இதிலும், 2 வேடங்களில் கமல் நடிக்கிறார். அதில், ஒரு வேடத்திற்காக தமது உடலமைப்பை கட்டுமஸ்தானதாக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கி இருக்கிறார். இதற்காக அமெரிக்காவில் இருந்து ஒரு பாடி ஃபிட்னெஸ் கலைஞரை வரவழைத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்