சினிமா

`கோவிந்தா காலை துளைத்த தோட்டா'... டிஸ்சார்ஜ் எப்போது..? வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

பிரபல பாலிவுட் நடிகரான கோவிந்தா, நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். கை துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்த போது, அதில் இருந்த தோட்டா நடிகர் கோவிந்தாவின் காலை துளைத்தது. தோட்டா அகற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

Ajithkumar | Dare Devil | அஜித்குமாரின் `Dare Devil' வெளியான ஃபர்ஸ்ட் லுக்

BREAKING || அன்பில் மகேஷ் வீடுகள், அலுவலகத்தில் சிக்கியது என்ன? - வெளியான ரெய்டு விவரம்

CM Vijay | TVK | London | Chennai | சென்னை புறப்பட்டார் CM விஜய்

TN Govt | CM Vijay | TVK | TNEB | NOC இல்லாமலே... அதிரடியாக அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

KGF | Anant Nag | Dadasaheb Phalke | KGF நடிகர் ஆனந்த் நாகிற்கு தாதா சாஹேப் பால்கே விருது