சினிமா

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ வெளியானது..!

தந்தி டிவி

கோபி-சுதாகரின் ‘ஓ காட் பியூட்டிஃபுல்‘ படத்தின் பாடல் புரோமோ

யூடியூபர்கள் கோபி-சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்‘ படத்தின் முதல் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் புகழ்பெற்ற கோபி மற்றும் சுதாகர் இணைந்து 'ஓ காட் பியூட்டிஃபுல்' திரைப்படத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு விஜயன் இயக்கத்தில் பரிதாபங்கள் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த நகைச்சுவை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. புதிய பாடல் புரோமோவில், சமூக ஊடக விமர்சனங்களை கிண்டலாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்