சினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழா: இளையராஜா, அரவிந்த்சாமிக்கு சிறப்பு விருது

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் அரவிந்த்சாமி ஆகியோருக்கு சிறப்பு சாதனையாளர்கள் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தந்தி டிவி
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் அரவிந்த்சாமி ஆகியோருக்கு சிறப்பு சாதனையாளர்கள் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின்போது இந்திய திரை நட்சத்திரங்களான பிரேம் சோப்ரா , மஞ்சுபோரா , ஹோபன் பாபன் குமார் , பிர்ஜூ மகாராஜ் உள்ளிட்டோருக்கும் சிறப்பு சாதனையாளர் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, இந்தி பாடல் ஒன்றை பாடி அசத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்