சினிமா

U/A சான்றிதழ் பெற்ற ‘கருடன்’ திரைப்படம்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

தந்தி டிவி
• நடிகர் சூரி நடிக்கும் கருடன் திரைப்படத்திற்கு, தணிக்கை குழு, U/A தரச் சான்றிதழ் கொடுத்துள்ளது. • லார்க் ஸ்டுடியோஸ் - கே. குமார் தயாரித்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடிக்கும் படம் கருடன். • இந்த படத்தின் தொழில்நுட்ப வேலைகள் அனைத்தும் முடிவடைந்து, படக்குழு இத்திரைப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி இருந்தது. • இந்த நிலையில் கருடன் திரைப்படத்திற்கு, தணிக்கை குழு, யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?