சினிமா

கில்லி, சச்சினை தொடர்ந்து `மெர்சல்' படத்திற்கு வந்த ரீ-ரிலீஸ் அப்டேட்

தந்தி டிவி

8 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெர்சல் திரைப்படம் வருகிற 20ம் தேதி மீண்டும் ரிலீஸாக உள்ளது. விஜய்யின் கில்லி மற்றும் சச்சின் திரைப்படங்கள் சமீபத்தில் ரி ரிலீஸாகி அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மெர்சல் திரைப்படம் வருகிற 20ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது.

Death Case | "போலீஸ் தாக்கியதால் என் கணவர் இறந்தார்" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || பாக். ஆதரவு அமைப்பின் மெகா சதி - ஒரே நேரத்தில் இறங்கி அதிரடி காட்டிய இந்திய உளவுப்படை

Pralhad Joshi | NTA | NTA சீர்திருத்தம் - களத்தில் இறங்கிய மத்திய கல்வித்துறை அமைச்சர்

BJP | PM Modi | Amit Shah | தேசிய அளவில் அதிரடி மாற்றம்.. மொத்தமாக மாற்றி வெளியிட்ட பாஜக

Minister Arunraj | "ஆண்டு முழுவதும் இன்சுலின் மருந்து" - அமைச்சர் அருண்ராஜ் அசத்தல் அறிவிப்பு