சினிமா

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் - வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

தந்தி டிவி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். சென்னை மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தலைவராக டி.ராஜேந்தர், துணை தலைவராக சீனிவாசலு, பொருளாளராக பாபு பதவியேற்றனர். ஜி.சேகரன், தங்கர்பச்சான், தியாகு உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்