சினிமா

மீண்டும் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த சிவகுமாருடன் சேர்ந்து போட்டோ எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை அவர் தட்டி விட்டு இயல்பாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரசிகர் ஒருவரின் செல்போனை பொது இடத்தில் தட்டி விட்டு அந்த காட்சிகள் சர்ச்சையானது. இதுதொடர்பாக சிவகுமார் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ