சினிமா

Jailer 2 | ``நாங்க மோகன்லால் fan இருந்தாலும்..'' | கேரள ரசிகரின் ஜெயிலர் 2 ரிவ்யூ

``நாங்க மோகன்லால் fan இருந்தாலும்..'' | கேரள ரசிகரின் ஜெயிலர் 2 ரிவ்யூ

thanthitv

Jailer 2 | ``நாங்க மோகன்லால் fan இருந்தாலும்..'' | கேரள ரசிகரின் ஜெயிலர் 2 ரிவ்யூ

#jailer2 #jailer2FDFS #rajnikanth #tamilmovie #tamilcinema #thanthitv

களியக்காவிளையில் ஜெயிலர் 2 FDFS பார்த்த ரசிகர்கள் கருத்து... ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம், தமிழகத்தைத் தவிர்த்து அண்டை மாநிலங்களில் அதிகாலை வெளியானது. குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் முதல் காட்சி நிறைவடைந்த நிலையில், ரசிகர்கள் படத்தைப் பார்த்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

Gem Veeramani | SIT | Police | ஜெம் வீரமணிக்கு 2 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு

PM Modi | Asian Games | ஆசிய போட்டிகள்.. அசத்திய தங்கங்களுடன்.. PM மோடி சந்திப்பு

BREAKING RSS பேரணிக்கு அனுமதி மறுப்பதா? - ஐகோர்ட் கேள்வி

TN Governor | Arlekar |CM Vijay | CM விஜய்க்கு ஆளுனர் கொடுத்த `நடராஜர்' பரிசு

BREAKING || "திமுக தலைவர்கள் குறித்த தவறான பதிவுகளை உடனே நீக்க வேண்டும்" - ஐகோர்ட் அதிரடி